Prayer Window - ஜெப ஜன்னல்

Joint Prayer

பிரதிமாதம் இரண்டாம், மூன்றாம் மற்றும் நாலாம் வெள்ளிக்கிழமைகளில் - II, III & IV Fridays

ஜெப-ஜன்னல்-1 காலை-ஜெபம்
நாள்: 10-01-2025 இரண்டாம் வெள்ளி
நேரம்: காலை 5-முதல் 6-மணி வரை.

ஜெப-ஜன்னல்-2 மதிய-ஜெபம்:
நாள்: 17-01-2025 மூன்றாம் வெள்ளி
நேரம்: மதியம் 1-முதல் 2-மணி வரை.

ஜெப-ஜன்னல்-3 இரவு-ஜெபம்:
நாள்: 24-01-2025 நான்காம் வெள்ளி
நேரம்: இரவு 8-முதல் 10-மணி வரை.

பிரியமானவர்களே! இந்த ஜெப-ஜன்னல் ஜெப-நேரங்களில் தானி-6:10 வசனத்தின்படி “தானியேல், மேலறையில் எருசலேம் தேவாலயத்திற்கு நேராய் பலகணிகள் திறந்தி ருக்க” ஜெபித்ததைப் போல் நமது இயக்குநரும், ஜெப-ஜன்னல் ஜெப-வீரர்களும் ஆலயம் நோக்கி ஜெபிக்கவிருக் கிறார்கள். நீங்களும் இந்த நேரங்களில் உங்கள் ஆலயம் நோக்கி ஜெபிக்கும்படியாக அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

ஜெப-ஜன்னல் ஜெப-விண்ணப்பங்கள்

கர்த்தரை நோக்கி மன்றாடுவோம் COME LET US ALL INTERCEDE TO GOD

1) அகில உலக சமாதானத்துக்காக... இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஈரான், உக்ரைன்-ரஷ்யா போர் கள் முடிவுக்கு வர... இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் பொருளாதாரம் சீரடைய... அமெரிக்க ஐக்கிய நாடுகளில் புதிதாக பதவியேற்கவிருக்கும் அரசுக்கு அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெற, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்தம் மதிக்கப்பட்டு, லெபனான்-இஸ்ரேல் இடையே அமைதி நிலவ, இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட...

2) இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக... இந்தியாவில் மதவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப் பவர்களின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... நீதிமன்றங்களில் நீதியரசர்கள் பாரபட்சமின்றி நீதி வழங்க... இந்திய ஒன்றிய அரசு அரசியல்-சாசனம் மற்றும் ஜனநாயக மரபுகளை மதித்து அனைத்து தரப்பு மக்கள் நலனுக்காகவும் பாரபட்சமின்றி செயல்பட...

3) தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக... மக்கள், இன - மத - மொழி வேறுபாடின்றி அமைதி யாக வாழ... தமிழ்நாட்டில் விவசாயம், தொழில்கள், வியாபாரம் சிறக்க... தமிழ்நாட்டில் மத-வாத பிரிவினை-வாத அரசியல் சக்திகள் கட்டுப்படுத்தப்பட...

4)திருமதி. சுமி ஜேஸ்மின், திருமதி. மெர்லின், திருமதி. பாக்கியா, திருமதி. திலகவதி மகேஷ், திருமதி. வைலட், திருமதி. சுதா, திருமதி. பிரியா சுதிர், திருமதி. புஷ்பாவதி, திருமதி. ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க...

5)பிரி-கே.ஜி முதல் பிளஸ்-2 வரையில் கல்வி பயிலும் நம் பிள்ளைகளுக்காக... சிறப்பாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வுகளுக்காக ஆயத்தப்படும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவை யான ஞானம் வழங்கப்பட...

6) உயர்-கல்வி பயிலும் நம் பிள்ளைகள் ஜேசன், சிப்ரா, ஜாஸ்மின், ஜாஷ்வா மேத்யூ, வில்சன், Dr.கிறிஸ்டினா, கிப்ட்சன் தங்கராஜ், ஜோயல் இன்பராஜ், பிரின்ஸ் ஜேக்கப், ஜெனிபர், சிந்தியா பிரகாஷ் ஆகியோருக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...

7) திருமதி. ஃபிளாரன்ஸ் ராஜமணி, திரு. அருள்தாஸ், திரு. ஜெரி, திருமதி. லீலா டேவிட், திருமதி. ஜேஸ்மின் ஞானதாஸ், Rev.கருணாகரன், திரு. நெல்சன் (நகோமி), திரு. வெஸ்லி சாமுவேல், திரு. சுந்தர்சிங், திரு. அப்பன் டேவிட், திரு. ஜூலியன், ஆகியோரின் சரீர சுகத்திற்காக...

8) திருமதி. ஜெயக்கொடி, திரு. டி. மனோகர், திரு. பி. எச். ஜெயச்சந்திரன், திரு. ஹேமில்டன், திரு. யாபேஸ் சாமுவேல், திருமதி. பால், திருமதி. ராஜேஷ்வரி, திரு. டேனியல், திருமதி. ஐரீன் வாக்கர், திருமதி. ஞானம் ஜெபராஜ், திருமதி. ஞானம் ராஜசேகர், திருமதி. செல்வி பாண்டியன், Dr.ஷீபா, திருமதி. ஐலீன் செல்லத்துரை, திருமதி. ரத்னாபாய் சாம், திருமதி. வசந்தா அன்பன், திருமதி. சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக…

9) நமது ஊழிய ஆதரவாளர்களான திருமதி.ஜெயக்குமாரி, திருமதி. ரமோலா அதிசயராஜ், திருமதி. ஐரீன் வாக்கர் (கிரேஸ் திவ்யா), திருமதி. மெர்சி தங்கராஜ், திருமதி.மேரி தேவதாஸ், திருமதி. ஷைனி ஜேம்ஸ், திருமதி.அரோமா சாத்ராக், திரு.சாம்சன் ஆபிரகாம், திரு.எஸ்.ஜே.பி. ராஜா, திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.வனஜா ஹெர்பர்ட் ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக…


உங்களை ஜெப-விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்புங்கள்
இவண்: அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா